Anushka sharma

Tamilசினிமா

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் மெழுகு சிலை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்றவற்றில் ஈடுபட்டு வரும் பிரபலங்களுக்கு மெழுகினால் ஆன ஆளுயர சிலை வைக்கப்பட்டுள்ளன.

Read More