விளையாட்டு
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ஒசாகாவை வீழ்த்தி 3 வது சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. முதல் சுற்று முடிந்து 2வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெண்கள்… Read More
ஐபிஎல் தொடர் நடைபெற்ற மைதனாங்களின் பராமரிப்பாளர்கள், பொறுப்பாளர்களுக்கு ரூ.25 லட்சம் – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் உண்மையான ஹீரோக்கள் மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தான் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும், ஐ.பி.எல். போட்டிகளை… Read More
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச், மெத்வதேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர்… Read More
சவுதி லீக்கில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். அல்-நாசர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அல்-இத்திஹாட் அணியை எதிர்கொண்டது.… Read More
சென்னையில் மாநில அளவிலான செஸ் போட்டி
ஸ்ரீராகவேந்திரா செஸ் அகாடமி, ஆசான் மெமோரியல் என்ஜினியரிங் கல்லூரி கிளப் இணைந்து முதலாவது மாநில அளவிலான செஸ் போட்டியை நடத்துகிறது. இந்தப் போட்டி ஒரகடம் பிரதான சாலையில்… Read More
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம் – குழப்பத்தில் பிசிசிஐ
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதத்தில் இருந்து… Read More
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது
மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வரும்… Read More
ஐபிஎல் 2024 – இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணிக்கான போட்டி இன்று சேப்பாக்கத்தில் நடக்கிறது
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8… Read More
ஆஸ்திரேலியாவுக்கு சமமாக ஆர்.சி.பியில் விளையாட வில்லை – மேக்ஸ்வெல்லை விமர்சித்த மனோஜ் திவாரி
ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னையை கடைசி போட்டியில்… Read More
உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்திய அணி இல்லை – முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. அதில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட்… Read More