X

திரை விமர்சனம்

ஜீவி- திரைப்பட விமர்சனம்

ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை கொடுத்த குழுவினரின் இரண்டாவது படமாக வெளியாகியிருக்கும் ‘ஜீவி’ எப்படி என்பதை பார்ப்போம். சில ஹீரோக்கள், சில… Read More

கேம் ஓவர் (Game Over) – திரைப்பட விமர்சனம்

அஸ்வின் சரவணன் இயக்கத்தில், டாப்ஸி நடிப்பில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான ‘கேம் ஓவர்’ (Game Over) எப்படி… Read More

கொலைகாரன்- திரைப்பட விமர்சனம்

தியா மூவிஸ் சார்பில் பி.பிரதீப் தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் உருவாகி, பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் கோ.தனஞ்செயன் வெளியிட்டிருக்கும்… Read More

மான்ஸ்டர்- திரைப்பட விமர்சனம்

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், நெல்சல் வெங்கடேஷன் இயக்கத்தில் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு ஆகியோரது தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘மான்ஸ்டர்’ எப்படி என்பதை பார்ப்போம். வள்ளலாரின் தீவிர பக்தரான எஸ்.ஜே.சூர்யா, எறும்பாக… Read More

நட்புனா என்னானு தெரியுமா – திரைப்பட விமர்சனம்

லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கத்தில், அறிமுக நாயகன் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜா, ராஜு ஆகியோர் நடித்திருக்கும் ‘நட்புனா என்னானு… Read More

100- திரைப்பட விமர்சனம்

இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத போலீஸ் கண்ட்ரோல் ரூமை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் ‘100’ எப்படி என்பதை பார்ப்போம். அவசரத்திற்கும், ஆபத்திற்கும் 100-க்கு போன் போட வேண்டும் என்பது… Read More

கீ- திரைப்பட விமர்சனம்

அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கீ’ எப்படி என்பதை பார்ப்போம். கல்லூரி மாணவரான ஜீவா, கம்ப்யூட்டர் மற்றும்… Read More

அயோக்யா- திரைப்பட விமர்சனம்

விஷால் நடிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘அயோக்யா’ எப்படி என்பதை பார்ப்போம். பெற்றோர் இல்லாத விஷால், சின்ன வயசுலயே சின்ன சின்ன திருட்டு… Read More

காஞ்சனா 3- திரைப்பட விமர்சனம்

ராகவா லாரன்ஸுக்கு தொடர்ச்சியாக வெற்றிகளை கொடுத்து வரும் ‘காஞ்சனா’ சீரிஸ் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக வெளியாகியிருக்கும் ‘காஞ்சனா 3’ வெற்றியை தொடர்கிறதா, அல்லது முடிவுக்கு கொண்டு… Read More

வெள்ளைப்பூக்கள்- திரைப்பட விமர்சனம்

அமெரிக்க தமிழர்களான திகா சேகரன், வருண் குமார், அஜய் சம்பத் ஆகியோரது தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விவேக் இளங்கோவன் இயக்கத்தில், விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வெள்ளைப்பூக்கள்’… Read More