மீண்டும் ரஜினிகாந்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்?
நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்திற்கு பிறகு தற்போது இயக்குனர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‘கூலி எனப்பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
Read More