சினிமா

‘தங்கலான்’ படத்தின் 2வது சிங்கிள் பாடல் வெளியானது

‘தங்கலான்’ படத்தின் 2வது சிங்கிள் பாடல் வெளியானது‘தங்கலான்’ படத்தின் 2வது சிங்கிள் பாடல் வெளியானது

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார்… Read More

‘கோட்’ படத்தின் புதிய பாடல் நாளை வெளியாகிறது

‘கோட்’ படத்தின் புதிய பாடல் நாளை வெளியாகிறது‘கோட்’ படத்தின் புதிய பாடல் நாளை வெளியாகிறது

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த… Read More

வரநாடு நிலச்சரிவு – நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம் நன்கொடை

வரநாடு நிலச்சரிவு – நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம் நன்கொடைவரநாடு நிலச்சரிவு – நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம் நன்கொடை

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.… Read More

ஜெய் பீம் தரத்தில் சூப்பர் ஸ்டாரின் படமாக ‘வேட்டையன்’ இருக்கும் – நடிகை மஞ்சு வாரியர் நம்பிக்கை

ஜெய் பீம் தரத்தில் சூப்பர் ஸ்டாரின் படமாக ‘வேட்டையன்’ இருக்கும் – நடிகை மஞ்சு வாரியர் நம்பிக்கைஜெய் பீம் தரத்தில் சூப்பர் ஸ்டாரின் படமாக ‘வேட்டையன்’ இருக்கும் – நடிகை மஞ்சு வாரியர் நம்பிக்கை

ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தை… Read More

வயநாடு நிலச்சரிவு – நிவாரணப் பணியில் ஈடுபட்டு வரும் நடிகை நிகிலா விமல்

வயநாடு நிலச்சரிவு – நிவாரணப் பணியில் ஈடுபட்டு வரும் நடிகை நிகிலா விமல்வயநாடு நிலச்சரிவு – நிவாரணப் பணியில் ஈடுபட்டு வரும் நடிகை நிகிலா விமல்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்தது. இதனால் மேற்கு… Read More

வயநாடு நிலச்சரிவு – நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு – நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவிவயநாடு நிலச்சரிவு – நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது. அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள்… Read More

சிம்புவுடன் ஜோடி சேர ஆசைப்படும் நடிகை கீர்த்தி சுரேஷ்

சிம்புவுடன் ஜோடி சேர ஆசைப்படும் நடிகை கீர்த்தி சுரேஷ்சிம்புவுடன் ஜோடி சேர ஆசைப்படும் நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில்… Read More

”உசுரே நீதானே..” பாடல் இத்தனை கோடி பேரை கவரும் என்று எதிர்பார்க்கவில்லை – நடிகர் தனுஷ் பதிவு

”உசுரே நீதானே..” பாடல் இத்தனை கோடி பேரை கவரும் என்று எதிர்பார்க்கவில்லை – நடிகர் தனுஷ் பதிவு”உசுரே நீதானே..” பாடல் இத்தனை கோடி பேரை கவரும் என்று எதிர்பார்க்கவில்லை – நடிகர் தனுஷ் பதிவு

தனுஷின் 50-வது படமான 'ராயன்' கடந்த 26-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில் நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்… Read More

மகள் பிறந்ததில் இருந்து வாழ்க்கையின் பார்வை மாறிவிட்டது – நடிகர் ரன்பீர் கபூர்

மகள் பிறந்ததில் இருந்து வாழ்க்கையின் பார்வை மாறிவிட்டது – நடிகர் ரன்பீர் கபூர்மகள் பிறந்ததில் இருந்து வாழ்க்கையின் பார்வை மாறிவிட்டது – நடிகர் ரன்பீர் கபூர்

பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவரும் கடந்த 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ராஹா என்ற மகள் உள்ளார். சமீபத்தில் நடிகர்… Read More

நடிகர் விஷால் – லைகா புரொடக்‌ஷன்ஸ் வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்

நடிகர் விஷால் – லைகா புரொடக்‌ஷன்ஸ் வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்நடிகர் விஷால் – லைகா புரொடக்‌ஷன்ஸ் வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில், 'விஷால் பிலிம் பேக்டரி" பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க… Read More