சினிமா

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் ஐதரபாத் படப்பிடிப்பு முடிவடைந்தது

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் ஐதரபாத் படப்பிடிப்பு முடிவடைந்ததுஅஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் ஐதரபாத் படப்பிடிப்பு முடிவடைந்தது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி… Read More

’விலங்கு’ வெப் தொடரின் இயக்குநர் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கும் சூரி

’விலங்கு’ வெப் தொடரின் இயக்குநர் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கும் சூரி’விலங்கு’ வெப் தொடரின் இயக்குநர் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கும் சூரி

கதையின் நாயகனாக உயர்ந்து வெற்றி வாகை சூடி இருக்கும் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கருடன்' படத்தை தொடர்ந்து, கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார். படத்தின்… Read More

‘தங்கலான்’ படத்தின் “மினிக்கி மினிக்கி” பாடலின் வீடியோ வெளியானது

‘தங்கலான்’ படத்தின் “மினிக்கி மினிக்கி” பாடலின் வீடியோ வெளியானது‘தங்கலான்’ படத்தின் “மினிக்கி மினிக்கி” பாடலின் வீடியோ வெளியானது

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை… Read More

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர்கான்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர்கான்?லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர்கான்?

ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கூலி என்று பெயரிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன்… Read More

புதிய சொகுசு கார் வாங்கிய நடிகை விஜய்! – விலை எவ்வளவு தெரியுமா?

புதிய சொகுசு கார் வாங்கிய நடிகை விஜய்! – விலை எவ்வளவு தெரியுமா?புதிய சொகுசு கார் வாங்கிய நடிகை விஜய்! – விலை எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது தி கோட் (தி கிடேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற… Read More

‘தங்கலான்’ படத்திற்காக காத்திருக்கும் மக்கள்!

‘தங்கலான்’ படத்திற்காக காத்திருக்கும் மக்கள்!‘தங்கலான்’ படத்திற்காக காத்திருக்கும் மக்கள்!

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. ஜி.வி. பிரகாஷ்… Read More

ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறையின் வெளிப்பாடு – சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் மீது வி.சி.க போலீஸில் புகார்

ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறையின் வெளிப்பாடு – சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் மீது வி.சி.க போலீஸில் புகார்ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறையின் வெளிப்பாடு – சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் மீது வி.சி.க போலீஸில் புகார்

இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் இயக்கி நடித்துள்ள புதிய படம் கவுண்டம்பாளையம். அண்மை காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய… Read More

மகாராஜா’ இயக்குநரின் அடுத்தப் படத்தின் தலைப்பு ‘மகாராணி’! – நாயகி யார் தெரியுமா?

மகாராஜா’ இயக்குநரின் அடுத்தப் படத்தின் தலைப்பு ‘மகாராணி’! – நாயகி யார் தெரியுமா?மகாராஜா’ இயக்குநரின் அடுத்தப் படத்தின் தலைப்பு ‘மகாராணி’! – நாயகி யார் தெரியுமா?

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து… Read More

“உங்களுக்கு ஏன் அதிகமான ரசிகரக்ள் இல்லை” – பத்திரிகையாளரின் கேள்விக்கு விக்ரம் சுவாரஸ்ய பதில்

“உங்களுக்கு ஏன் அதிகமான ரசிகரக்ள் இல்லை” – பத்திரிகையாளரின் கேள்விக்கு விக்ரம் சுவாரஸ்ய பதில்“உங்களுக்கு ஏன் அதிகமான ரசிகரக்ள் இல்லை” – பத்திரிகையாளரின் கேள்விக்கு விக்ரம் சுவாரஸ்ய பதில்

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார்… Read More

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானதுஅஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக… Read More