செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறைபள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு 23-ந்தேதியுடன்… Read More

சென்னையில் தங்கம் விலை குறைந்தது – ஒரு சவரன் ரூ.56,560 க்கு விற்பனை

சென்னையில் தங்கம் விலை குறைந்தது – ஒரு சவரன் ரூ.56,560 க்கு விற்பனைசென்னையில் தங்கம் விலை குறைந்தது – ஒரு சவரன் ரூ.56,560 க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த திங்கட்கிழமை விலை மாற்றமின்றியும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்தும், நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.57,080-க்கும் விற்பனையானது. இந்த… Read More

எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது – கமல்ஹாசன் பதிவு

எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது – கமல்ஹாசன் பதிவுஎங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது – கமல்ஹாசன் பதிவு

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையே அடித்தளம். அன்னியர்களின்… Read More

அமித்ஷாவின் பேச்சுக்கு திமுக கண்டனம் – இன்று தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம்

அமித்ஷாவின் பேச்சுக்கு திமுக கண்டனம் – இன்று தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம்அமித்ஷாவின் பேச்சுக்கு திமுக கண்டனம் – இன்று தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம்

அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன்… Read More

சென்னை துறைமுகத்தில் கடலில் விழுந்த கார் ஓட்டுநரின் உடல் மீட்பு

சென்னை துறைமுகத்தில் கடலில் விழுந்த கார் ஓட்டுநரின் உடல் மீட்புசென்னை துறைமுகத்தில் கடலில் விழுந்த கார் ஓட்டுநரின் உடல் மீட்பு

சென்னை துறைமுகத்தில் கடற்படை வீரர்களை அழைத்து வர நேற்று முன்தினம் இரவு கார் சென்றது. அந்த காரை முகமது சகி என்ற டிரைவர் ஓட்டியுள்ளார். துறைமுகத்தில் வீரர்களை… Read More

ஸ்ரீபெரும்பதூரில் அமைக்கப்படும் ஏரோஹப் அடுத்த ஆண்டு முதல் செயல்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஸ்ரீபெரும்பதூரில் அமைக்கப்படும் ஏரோஹப் அடுத்த ஆண்டு முதல் செயல்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்புஸ்ரீபெரும்பதூரில் அமைக்கப்படும் ஏரோஹப் அடுத்த ஆண்டு முதல் செயல்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் ஏரோ ஸ்பேஸ் பூங்காவில் உள்ள ஏரோஹப் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விண்வெளி மற்றும்… Read More

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு – 5 பயங்கவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு – 5 பயங்கவாதிகள் சுட்டுக் கொலைஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு – 5 பயங்கவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக… Read More

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவுமியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

இந்திய எல்லையை ஒட்டிய மியான்மரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. பூமியில் இருந்து 99.4 கிலோமீட்டர்… Read More

பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர்… Read More

சென்னை புறநகர் பகுதிகளில் மழை

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி… Read More