பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு 5 ஆண்டுகள் தடை – மத்திய அரசு உத்தரவு

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பி.எப்.ஐ.க்கு (பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா) எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா, ஆந்திரா,

Read more

ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது – உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

நாகர்கோவிலை சேர்ந்த அயரின் அமுதா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தனது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை

Read more

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை வானகரத்தில் நடைபெற்ற தென்னிந்தியத் திருச்சபை பவள விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: இந்தியா என்பது பல்வேறு மதத்தவர் வாழ்கின்ற

Read more

இஸ்ரோ, இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனக்கள் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது – குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

பெங்களூருவில், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த க்ரயோஜெனிக் எஞ்சின் உற்பத்தி வசதியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றி அவர், கூறியுள்ளதாவது:

Read more

மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட 57 ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ந் தேதி இரவு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி

Read more

ஏழை மக்களின் சுகாதார உரிமையை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார் – அமைச்சர் அமித்ஷா பேச்சு

குஜராத் மாநிலம் கலோலில் 150 படுக்கைகளுடன் கட்டப்பட்ட இஎஸ்ஐசி மருத்துவமனையை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். மேலும் 750 படுக்கைகளுடன் கூடிய

Read more

அமெரிக்க டாலுக்கான இந்திய ரூபாயின் மதிப்பு சதம் அடிப்பதை பிரதமர் மோடி தவிர்க்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடைசியாக கடந்த 24-ம் தேதி 30 காசுகள் சரிந்து டாலருக்கு

Read more

அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் – சசிகலாவின் வழக்கு இறுதி விசாரணைக்கு தள்ளி வைப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அப்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை

Read more

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வுகள் முடிந்ததும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு

Read more

ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்கும் – அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளால் ரஷியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது எனவு

Read more