தங்கலான்’ நடிகருக்கு பிறந்தநாள் – சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு
பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
Read More