இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் – இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் விலகல்
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது.
Read More