தொடரும் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா – புதுவை காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து
புதுவையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் 2-வது அமைச்சராக இருந்த நமச்சிவாயம் அமைச்சர், எம்.எல்.ஏ.
Read more