அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 10 சதவீத மதிப்புக்கு நிகராக அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பானது அதிகரித்துள்ளதாகப் பிரபல பார்க்லேஸ்-ஹுருன் நிறுவனத்தின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
Read More