Tamil
அமைச்சர் முத்துச்சாமி பதவி விஅமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் பேட்டிலக வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: *… Read More
தமிழகத்தில் மேலும் 4 நகராட்சிகள் உதயம் – சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்
தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது,… Read More
நீட் தேர்வு மோசடி விவகாரம் – தொடர் அமளியால் மக்களை ஒத்திவைப்பு
மருத்துவ படிப்புக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 5-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் சுமார் 24 லட்சம்… Read More
சீர்காழி சார்பதிவாளர் அலுவலகம் கட்டிடப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் – அமைச்சர் மூர்த்தி விளக்கம்
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சீர்காழி சட்டமன்ற எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், சீர்காழி சார்பதிவாளர் அலுவலகத்தை சீரமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து வணிகவரி… Read More
பாஜக-வின் ஜனநாயக மரபு – எம்.பி சு.வெங்கடேசன் பதிவு
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு 18-வது மக்களவை அமைக்கப்பட்டு உள்ளது. புதிய அரசின் முதல் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி உரையின்போது… Read More
வட சென்னையில் அறிவுசார் மையம், நூலகம் அமைக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மாதவரம் தொகுதியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா என சுதர்சனம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து… Read More
நீட் தேர்வு விலக்கு – தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு பிறகு தனித் தீர்மானம்… Read More
நீட் குறித்த விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்
இந்தியாவில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு,… Read More
கேரளாவில் ஜூலை 3 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் – வானிலை ஆயுவ் மையம் அறிவிப்பு
கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை… Read More
பதக்கம் பெறும் வீரர்களுக்கு பரிசுத்தொகை அதிகரிப்பு – இந்திய ஒலிம்பிம் சங்கம் அறிவிப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி ஒலிம்பிக் திருவிழா தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். கொரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு… Read More