X

Tamil

நடிகர் அஜித் குமாரை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு

2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் , திரிஷா, வைபவ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்து வெளியானது மங்காத்தா திரைப்படம். இப்படம் அஜித்தின்… Read More

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகிறது

ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத… Read More

விக்கிரவாண்டி தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை – 3 கட்ட பலத்த பாதுகாப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி,… Read More

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் புற்றுநோய் ஏற்படுகிறது – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் உண்டாக காற்று மாசுபாடு மற்றும் மரபணு வேறுபாடு மட்டுமே பெரும் பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் பெரும்பாலான நுரையீரல் புற்றுநோயாளிகள்… Read More

ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன் – எலான் மஸ்க் அறிவிப்பு

உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது வித்தியாசமான கருத்துகள் வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறுவது வாடிக்கை. தனது கருத்துகளை வித்தியாசமாகவும், துணிவாகவும் முன்வைக்கக் கூடியவர் அவர்.… Read More

நிலத்தடி நீருக்கு வரப்போகும் பேராபத்து – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

உலகளவில் நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.1 முதல் 3.5 டிகிரி செல்சியஸ் வரை நிலத்தடி நீரின்… Read More

திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்த டிடிஎஃப் வாசன் – போலீசில் புகார் அளிக்க தேவஸ்தானம் முடிவு

காஞ்சிபுரத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் பல நாட்கள் சிறையில் இருந்தார். பலமுறை ஜாமின் கோரிய… Read More

உலகின் விலை உயர்ந்த கார் ஓட்டும் சாம் ஆல்ட்மேன் – சந்தேகம் எழுப்பிய எலான் மஸ்க்

ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் உலகின் விலை உயர்ந்த ஹைப்பர் கார் மாடல்களில் ஒன்றை ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி… Read More

பணிக்கு வராமல் இருந்த 17 அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் – உத்தரபிரதேச அரசு அதிரடி

உத்தரபிரதேசத்தில் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வந்த 17 டாக்டர்கள் நீண்ட காலமாக எந்தவித தகவலும் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக… Read More

நீட் தேர்வு முறைகேடு வழக்கு – முக்கிய குற்றவாளி கைது

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபமெடுத்து வருகிறது. இந்த மோசடியை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், பல்வேறு மாநிலங்களில் சோதனை, கைது உள்ளிட்ட அதிரடிகளை தொடர்ந்து… Read More