எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை – குற்றவாளி நஜீம் உசேனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் 3-வது கொள்ளையான நஜீம் உசேனை அரியானாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் நஜீம் உசேன் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நஜீம் உசேனுக்கு 15 நாள் நீதிமன்ற காவலை நீதிபதி பிறப்பித்தனர்.
இதையடுத்து நஜீம் உசேன் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.