Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 14, 2018

மேஷம்: முக்கியப் பணியை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிதான நடைமுறை பின்பற்றுவது நல்லது.

ரிஷபம்: நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேறும்.

மிதுனம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள்.

கடகம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற போட்டியை சரி செய்ய கூடுதல் முயற்சி தேவைப்படும்.

சிம்மம்: எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மையை பாதுகாப்பது அவசியம்.

கன்னி: பகைவர் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும்.

துலாம்: எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு. நண்பரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

விருச்சிகம்: திட்டமிட்ட பணிகள் நிறைவேற தகுந்த முன்னேற்பாடு செய்வீர்கள்.தொழில் வியாபாரத்தில் லாபம் உயரும்.

தனுசு: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணி, இடமாற்றம் பெற வாய்ப்புண்டு.

மகரம்: உங்களின் பேச்சில் ரசனை நிறைந்திருக்கும்.அதிக உழைப்பால் தொழில் வளர்ச்சியில் வியத்தகு முன்னேற்றம் காண்பீர்கள்.

கும்பம்: மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும்.

மீனம்: வாக்குவாதத்தை தவிர்த்தால் மனஅமைதியை பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *