தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன மழை – வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
* வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதன் காரணமாக தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
* வடகிழக்கிலிருந்து மீண்டும் பருவகாற்று வீச தொடங்கியதால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.