இன்றைய ராசிபலன்கள்- மே 28, 2020
மேஷம்: திறம்பட செயல்பட்டு புதிய சாதனை புரிவீர்கள். தொழில், நிலுவைப் பணம் வசூலாகும்..
ரிஷபம்: இனிய அணுகுமுறையால், நன்மை காண்பீர்கள். உறவினர், நண்பரிடம் கூடுதல் மதிப்பு கிடைக்கும்.
மிதுனம்: சமூகத்தில் நற்பெயர் பெறுவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள குளறுபடி சரி செய்வதால், வளர்ச்சி சீராகும்..
கடகம்:. தொழில், வியாபார நிலை தாமதகதியில் இருக்கும். லாபம் சுமாராக இருக்கும். உடல்நலனில் அக்கறை தேவை.
சிம்மம்: எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். குடும்பத்தினரின் தேவை பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நிர்ணயித்த இலக்கை அடைவீர்கள்.
கன்னி: இனிய பேச்சால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நண்பரால் உதவி உண்டு.
துலாம்: அறிமுகம் இல்லாதவருக்கு ஆலோசனை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சுமாரான பணவரவு இருக்கும்
விருச்சிகம்: எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்..
தனுசு: புதிய திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்துவீர்கள். தொழிலில் இடையூறு விலகி உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்..
மகரம்: நேர்மை எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.
கும்பம்: நேர்மை எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.
மீனம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். வாக்குறுதி நிறைவேற்றுவதில் தாமதம் உண்டாகும்.