Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 28, 2019

மேஷம்:. தொழிலில் நிர்ணயித்த இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். லாபம் உயரும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

ரிஷபம்: புதிய விஷயங்களை ஆர்வமுடன் அறிந்து கொள்வீர்கள். வாகன அனுபவம் இனியதாக அமையும்.

மிதுனம்: நண்பர்களின் உதவி மனதில் ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் உபரி பணவருமானம் கிடைக்கும்.

கடகம்: முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும்.

சிம்மம்: தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சிறப்பாக நிறைவேறும்.பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி பெறுவர்.

கன்னி: வழக்கத்திற்கு மாறான திடீர் பணியால் சிரமப்படலாம். தொழில் வியாபாரம் சீராக நண்பரின் உதவி கிடைக்கும். வருமானம் சுமாராக இருக்கும்.

துலாம்: மனதில் தெய்வீக சிந்தனை வளரும். உறவினர்களுக்கு தகுந்த உதவி செய்வீர்கள்.

விருச்சிகம்: உங்கள் தேவையை நிறைவேற்றுவதில அக்கறை கொள்வீர்கள். மற்றவரின் அதிருப்தி வராதபடி செயல்படவும்.

தனுசு: பணம், நகையை விழிப்புடன் கையாளவும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

மகரம்:. பெண்கள் பணம், நகை ஆகியவற்றை கவனமுடன் பாதுகாக்கவும். நண்பர் சந்திப்பால் நன்மை காண்பீர்கள்.

தனுசு: ஆதாயம் பன்மடங்கு உயரும். பணம், நகையை விழிப்புடன் கையாளவும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.

கும்பம்: பேச்சில் இனிமை காண்பீர்கள். நல்லவர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும்.

மீனம்:. உபரி பணவருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *