Tamilஜோதிடம்

இன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 17, 2019

மேஷம்: பேச்சு செயலில் வசீகரம் வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்: நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும்.

மிதுனம்: பொது விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும்.

கடகம்: உங்களை சிலர் குறை சொல்ல நேரிடலாம். தொழிலில் நிலுவைப் பணி படிப்படியாக நிறைவேறும்.

சிம்மம்: சுறுசுறுப்பான செயலால் திட்டமிட்ட பணி நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து உபரி பணவரவு கிடைக்கும்.

கன்னி: இஷ்ட தெய்வ அருளால் முக்கிய விஷயத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி கூடும்.

துலாம்: தடைகளை தாண்டி வாழ்வில் முன்னேறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும்.

விருச்சிகம்: உங்கள் செயல்களில் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்கவும்.

தனுசு: எந்த செயலையும் நேர்த்தியாக செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில்வளர்ச்சி நிலை திருப்திகரமாகும்.

மகரம்: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக முயற்சி தேவைப்படும்.

கும்பம்: உறவினர் கூடுதல் அன்பு, பாசமுடன் நடப்பர். மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும்.

மகரம்: செயல்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும்.

மீனம்: உறவினர் கூடுதல் அன்பு, பாசமுடன் நடப்பர். மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *