இன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 1, 2019
மேஷம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்..
ரிஷபம்:. பணியாளர்களுக்கு விண்ணப்பித்த சலுகை கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.
மிதுனம்: கடந்த கால உழைப்பின் பயனை பெறுவீர்கள்.. சுமாரான அளவில் பணவரவு இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும்.
கடகம்: உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் விழிப்புடன் இருக்கவும். தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள்..
சிம்மம்: தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.
கன்னி: உங்களின் நல்ல குணங்களை பலரும் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், பணவரவ அதிகரிக்கும்
துலாம்: பொது விஷயங்களில் விலகியிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும்.
விருச்சிகம்: பணிகள் நிறைவேற முன்னேற்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள்.
தனுசு: எதிர்கால வாழ்வில் நம்பிக்கை மலரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. வருமானத்தில் எதிர்கால தேவை கருதி கொஞ்சம் சேமிப்பீர்கள்.
மகரம்: அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். மாணவாகளுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி தேவை.
கும்பம் :. தொழில், வியாபாரம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்பீர்கள்.
மீனம்:. தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் பெற்றோரின் அன்பு நிறைந்த ஆசி நம்பிக்கை தரும்.