ரமணனின் 2 நூல்கள் வெளியீட்டு விழா
கவிஞர், பாடகர், சொற்பொழிவாளர், இதழாளர் எனப் பல முகங்கள் கொண்ட 'இசைக்கவி' ரமணனின் ஆக்கத்தில் 'Chips Down? Chin Up!' என்னும் ஆங்கில நூலும் 'எந்த வானமும் உயரமில்லை' என்ற அதன் தமிழாக்கமும், 2009, ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இயக்குநர் கே.சுப்பிரமணியம் நினைவு அறக்கட்டளை சார்பில் பத்மபூஷண் முனைவர் பத்மா சுப்ரமண்யம், 'கிரேஸி' மோகன் ஆகியோர் நூல்களை வெளியிட்டார்கள்.

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
இ-நேர்காணல்
Most Commented
08:52 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.