நடிகர் கருணாஸின் இசைத் தொகுப்பு வெளியீட்டு விழா
நடிகர் கருணாஸ் 'முக்குலத்தின் முகவரி' என்ற பெயரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகழ் பாடும் இசை தொகுப்பு ஒன்றை, இசையமைத்து தயாரித்திருக்கிறார். இதன் வெளியீட்டு விழா 2009, அக்டோபர் 27ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் செந்தில், சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.