ஆசிய மகளிர் ஹாக்கி: அரை இறுதியில் இந்தியா

 

பாங்​காக்,​ நவ.5 (டிஎன்எஸ்)

ஆசிய மகளிர் ஹாக்கி போட்டியின் அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.

தாய்லாந்து தலை​நகர் பாங்காக்கில் நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற 'ஏ' பிரிவின் கடைசி லீக் ஆட்டத்​தில் இந்தியா 1-1 என மலேசியாவுடன் டிரா செய்தது.

மலேசிய தரப்பில் ஜூலியானி முகமதுதின் 4ஆவது நிமிடத்திலும்,​ இந்திய தரப்பில் பினிதா டோப்போ 27ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

2 வெற்றி,​ 2 டிராவுடன் 'ஏ' பிரிவில் இந்தியா 2ஆம் இடம் பிடித்தது.

இதையடுத்து,​ அரை இறுதியில் வலுவான தென் கொரியாவுடன் இந்தியாவும்,​ சீனாவுடன் ஜப்பானும் மோதுகின்றன.

(டிஎன்எஸ்)

Nov 05, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் விளையாட்டு செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

KANYA KANYA : Persons working in a responsible position should avoid making assumptions r...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
03:42 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.