சென்செக்ஸ் 156 புள்ளிகள் சரிவு

 
 சென்செக்ஸ் 156 புள்ளிகள் சரிவு

மும்பை, அக்.30 (டிஎன்எஸ்)

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 16 ஆயிரத்திற்கும் குறைந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 156.44 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 15,896.286 ஆக சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 38.85 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4711.70 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,056 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,630 பங்குகளின் விலை குறைந்தது. 84 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஐசிஐசிஐ வங்கி, டாடா கெமிக்கல்ஸ், அசோக் லைலேண்ட், வோல்டாஸ், கிராம்ப்டன் கிரீவ்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஏற்றம் காணப்பட்டது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சுஸ்லான் எனர்ஜி, ரிலையன்ஸ், சீமென்ஸ், விடியோகான் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

(டிஎன்எஸ்)

Oct 30, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் வணிகம் செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

VRICHIKA VRICHIKA : Identify your strength and weakness before you accept big responsibility. I...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
03:06 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.