மும்பை, நவ.6 (டிஎன்எஸ்)
இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று ஏற்றம் காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 94 புள்ளிகள் உயர்ந்து 16,158 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசியப் பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 31 புள்ளிகள் உயர்ந்து 4,796 புள்ளிகளில் முடிவடைந்தது.
சுஸ்லான் எனர்ஜி, கோடாக் வங்கி, டாடா கெமிக்கல்ஸ், கோத்ரெஜ் இன்டஸ்ட்ரீஸ், ராஸ்ட்ரீய கெமிக்கல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஏற்றம் காணப்பட்டது.
ரிலையன்ஸ் கேபிடல், மாருதி சுஸன்கி, ஐடியா செல், ஐடிசி லிமிடெட், ஏசிசி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
(டிஎன்எஸ்)
Nov 06, 2009
* Do not use semicolon(;)