பிரதமர் மோடி – ஜெர்மன் அதிபர் பேச்சுவார்த்தை 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி அழைப்பின் பேரில் ஜெர்மனிஅதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் வருகிற 12, 13-ந் தேதிகளில் இந்தியா விற்கு பயணம் மேற்கொள்கிறார்.
Read More