இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவோம்: வைகோ

நடைபெற உள்ள திருச்செந்தூர், வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிக்கு ம.தி.மு.க. பாடுபடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்....மேலும் படிக்க

எம்.கே. நாராயணனுடன் யுஎஸ் உளவுத்துறை தலைவர் சந்திப்பு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை அமெரிக்க உளவுத்துறையின் (சி.ஐ.ஏ.) தலைவர் லியோன் இ பனெட்டா இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு 30 நிமிடங்கள் நடைபெற்றது....மேலும் படிக்க

கிரிக்கெட் சூதாட்டம்: அசாருதீன் மீதான தடையை நீக்க கோரிக்கை

கிரிக்கெட் சூதாட்ட புகாரில் அசாருதீனுக்கு எதிரான ஆயுட்கால தடையை விலக்கி கொள்ளும்படி காங்கிரஸ் எம்.பி.க்கள் கிரிக்கெட் வாரிய தலைவர் சரத்பவாரிடம் மனு கொடுத்துள்ளனர்....மேலும் படிக்க
asklaila IN
 காதலை வெறுக்கும் நகுலன்

காதலை வெறுக்கும் நகுலன்

நடிகர் நகுலனைப் பார்த்து பத்திரிகை நிருபர்கள் கேட்கும் முதல் கேள்வி, "நீங்கள் சுனைனாவை காதலிக்கிறீர்களா?" என்பதுதான். இப்போது சுனைனா போய், பூர்ணா அந்த இடத்திற்கு வந்துவிட்டார்....மேலும் படிக்க
 'ஆதவன்' - திரை விமர்சனம்

'ஆதவன்' - திரை விமர்சனம்

'அயன்' என்ற வெற்றிப் படத்திற்குப் பிறகு சூர்யா நடித்த படம்; 'தசாவதாரம்' என்ற மாபெரும் படத்திற்குப் பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய படம்; 'குருவி' என்ற தோல்விப் படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம். இத்தனை எதிர்பார்ப்புகளையும் கொண்ட படமாக வெளிவந்திருக்கிறது 'ஆதவன்'....மேலும் படிக்க

சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய திட்டம்

இலங்கை அரசுக்கு நெருக்குதல் ஏற்படுத்தி வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தற்கொலை தாக்குதல் மூலம் படுகொலை செய்வதற்கும் அந்த பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்துவதற்கும் அரசாங்க தரப்பு திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது....மேலும் படிக்க

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் நவ.30க்கு ஒத்திவைப்பு

நவம்பர் 24ஆம் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தம், கோரிக்கைகளை பரிசீலிக்க ஏர் இந்தியா நிர்வாகம் கூடுதல் கால அவகாசம் கேட்டதையடுத்து, நவம்பர் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது....மேலும் படிக்க
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MEENA MEENA : If you stretch your budgets , without considering practical aspects then yo...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
11:30 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.