ஆரூர் புதியவன் கவிதைகள்

 ஆரூர் புதியவன் கவிதைகள்

அன்றாடம் நாட்டில்...

கடித்து ரத்தம் குடித்து
திறமையாகத் தப்பிவிட்டது
ஒரு தீவிரவாதக் கொசு.
இனி
அப்பாவிக் கொசுக்கள்
எத்தனை
அடிபட்டுச் சாகப் போகின்றனவோ!

***************************

குடங்களுடன் ஓடினர்
நனைத்த மழையைச் சபித்தபடி.
வீதியில் தண்ணீர் லாரி.

***************************

பயணச் சீட்டு வாங்காதோருக்கான
தண்டனை அறிவிப்பு வாசகத்தின் மீது
தைரியமாய் அமர்ந்து
பயணித்துக்கொண்டிருக்கிறது ஒரு
வண்ணத்துப்பூச்சி.

***************************

விதவையின் கூந்தலாய்
கிராமத்துச் சாலை.
பூச்சூட்டிக்கொண்டே போகிறது
ஒரு பிணம்.

***************************

கூவிக் கூவித்
தண்ணீர் விற்கிறான்
அந்தச் சிறுவன்
வயிற்றுத் தீ அணைக்க.

***************************

குரங்குக் குட்டி
கூத்தாட்டும் சிறுவன்
யாருக்கு இரக்கப்பட?

Sep 22, 2009

Worth a Click

Comments


KANCHANA
ALL R VERY SUPER!!
11 Nov 2009 08:23 PM

Muthukumar P
Nenjai allum kavithaigal, vazhthukkal kavingnarea.
10 Nov 2009 12:34 PM

mohamed
Hi mr. arur all the best
07 Nov 2009 09:02 PM

aaroorpudhiyavan
valthiya nenjangalaku idhaya nandrihal... aaroor pudhiyavan..
22 Oct 2009 05:44 PM

sakthivel
hai...Arur, this is realy super , i am Big fan of u from 1998,(KMC),
21 Oct 2009 07:16 PM

srinivasan
kurangukuttigalum koothadum siruvargalumaga niraindhulla intha thalathai nambum namakkaga
09 Oct 2009 03:48 PM

Sasi Mayur
All r nice, First one about terrorism is deep thinking... meaning full..
04 Oct 2009 07:03 PM

abarasithan
super... keep it up...
29 Sep 2009 02:32 PM

Gm.selvam
Dear Haja Gani,Really super ur kavithai,All the best,Gms
26 Sep 2009 10:51 AM

v
vry nice ... congrats
24 Sep 2009 07:36 PM

kalithas
நல்ல க(ருத்து)விதை நல்ல சிந்தனை...வாழ்த்துக்கள்...!! காளிதாஸ்
23 Sep 2009 08:28 PM




Security Code


 
* Do not use semicolon(;)
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

KANYA KANYA : Today be ready to take some hard decisions if it will give a professional u...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
10:08 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.