பால்

 பால்

நிர்மலா ஸ்ரீதர்

தாயின் மார்பும்
வற்றிப்போய் பால் இல்லை...

கடைத் தெருவிலும்
பால் இல்லை...

1000 லிட்டரும்
தெருவில்
விலை உயர்வு கேட்டு...

அலறியது குழந்தை....

அடுத்த நாள்
கிட்டியது பால்....

அதன் வாயில் ஊற்ற...

ஊற்றிய பால்
வழிந்தது வெளியே...!

=================

ஓவியம்: ஸ்ரீதர்

Jul 13, 2009

Worth a Click

Comments


nirmalaa shrethar
Thanks for all the comments. The pouring of 1000 ltrs of milk is a true incident published in papers..our C.M. also condemned it.. 1000 ltrs is not a less qty.. it could be helpful for a child dying of hunger
25 Jul 2009 01:50 PM

SoSo
Please write in non distributive imagination.
23 Jul 2009 10:03 PM

mani
wild imagination...think positively mr poet...
21 Jul 2009 06:49 PM

Subbu
Super
17 Jul 2009 03:01 PM

Shyam Benjamin
Ayo!! romba Valiya Irukuthey!
16 Jul 2009 02:04 AM

Vinay Kumaar
migavum urukkamaana kavidhai.... indraiya nilaiyai miga azhagaaga eduthu uraithulladhu..
14 Jul 2009 01:19 PM

Elango
மன்னிக்கவும்... "அருமையான..."
14 Jul 2009 12:51 PM

Elango
யம்மோவ்... என்ன அடி இது! சம்மட்டி அடி!! வருமையின் நிறம் வெள்ளையோ? அறுமையான கவிச்சித்திரம்.
14 Jul 2009 10:22 AM




Security Code


 
* Do not use semicolon(;)
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MEENA MEENA : If you stretch your budgets , without considering practical aspects then yo...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
10:33 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.