என் நிலைமை!

 என் நிலைமை!

நிர்மலா ஸ்ரீதர்

உட்கார்ந்து உட்கார்ந்து
பெருத்துவிடும் என்றார்கள்
நின்றேன்..

நின்று நின்று
தேய்ந்துவிடும் என்றார்கள்
படுத்தேன்..

படுத்துப் படுத்து
ஊதி விடும் என்கிறார்கள்....

ஆரோக்கியம் பற்றிய
செய்திகளைப்
படித்துப் படித்து.....

நல்லாயிருந்த நான்
குழம்பிப் போனேன்...!

Jul 13, 2009

Worth a Click

Comments


abarasithan
indraya kalakatta nilai ethu than
29 Sep 2009 02:48 PM

subbu
Correct kavithai
17 Jul 2009 03:22 PM

Shyam Benjamin
Naanumthaan!
16 Jul 2009 02:03 AM

Ja. Gopinath
nidharsanaththai padam pidiththu kaati irukkirar. Arumai.
15 Jul 2009 12:45 PM

Elango
இந்த கால வாழ்க்கையின் உண்மைகளில் ஒன்று இந்த குழப்பம். வசதிகள் ஏற ஏற குழப்பமும் ஏறுகிறது. யதார்த்தமான எண்ணம், வரிகள்.
14 Jul 2009 10:21 AM




Security Code


 
* Do not use semicolon(;)
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MITHUNA MITHUNA : Today keep up your word in money matters. If you promise something stick on...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
11:51 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.