ஆரூர் புதியவன்மழைத் தூறல் மிகுந்தகாலை வேளைகளில்நீநினைவுக்கு வருகிறாய்********************க..ச..ட..த..ப..றவல்லினம்..அதையேநீ சொன்னால்மெல்லினம்********************புயல்களில்தப்பித்துவிட்டேன்...உன்மூச்சுக் காற்றில்விழுந்துவிட்டேன்!********************உனக்கு...கையெழுத்துஎனக்கோஅது ஓவியம்!********************எத்தனை முறைஇமைத்திருப்பாய்!அத்தனை முறைதுடித்திருப்பேன்!********************
மெரினாவில் கிரிக்கெட்?சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?
with the fast pace life of parents and vanishing joint family setup....More