பாப் அரசன்

 பாப் அரசன்

நிர்மலா ஸ்ரீதர்

நொடி முள்ளும்
நொடிந்து போனது
மேடைகள் குலைந்து
போயின..

இசையும் மௌனமானது..

செவிப்பறைகள்
விக்கித்து நின்றன.
கண்களைக் கேட்காமலே
நீர் வெளியே பாய்ந்தது...

சந்திரன் கருத்துப் போனான்.
நிலா நடைக்காரன்
மரணித்தான்...

வெட்டி வெட்டி ஆடியவன்
இவ்வுலகை விட்டுச் சென்றாலும்
அவன் விட்டுச் சென்ற இசை
அவன் பேரைப் பறை சாற்றி வாழும்!

Jul 01, 2009

Worth a Click

Comments


Freddy
Intha kavithai nall irrukku. Really we miss u MJ. with tears
19 Aug 2009 09:51 PM

T. jayanthi
very nice
10 Jul 2009 10:34 AM

Vinay Kumaar
indha kavidhai miga nandraaga ulladhu.... vinmeengal pondra paarvaiyalargal soozha Billie Jeanukku nadanam aadiya kalaignanin pugazh endrum indha boomiyil nilaithu irukkum
02 Jul 2009 10:13 AM




Security Code


 
* Do not use semicolon(;)
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MITHUNA MITHUNA : Today be conservative in your planning process. But be dynamic and encourag...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
12:41 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.