குமரி எஸ். நீலகண்டன்எனக்குச் சுதந்திரம் வேண்டும்.ஆனால் எல்லோரும் நான் சொல்வதையே கேட்க வேண்டும். எல்லோரும் உழைக்க வேண்டும்.ஆனால்எனக்கு வியர்வை ஒவ்வாது. உதவும் மனதேஉலகை உயர்த்தும்.எல்லோரும் எனக்குஉதவுங்கள். பாவம்! அவனுக்குஏதாவது கொடுங்கள்!என்னிடம் மட்டும்எதுவும் கேட்காதீர்கள். உனக்காக உயிரையேகொடுப்பேன்.உறுதியாக வாக்குதருகிறேன்.என்னிடம் ஒரு பலஹீனம்வாக்குறுதிகள் மட்டும்என் நினைவில்இருப்பதே இல்லை.
மெரினாவில் கிரிக்கெட்?சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?
with the fast pace life of parents and vanishing joint family setup....More