நிர்மலா ஸ்ரீதர்தாயின் மார்பும்வற்றிப்போய் பால் இல்லை...கடைத் தெருவிலும்பால் இல்லை...1000 லிட்டரும்தெருவில்விலை உயர்வு கேட்டு...அலறியது குழந்தை....அடுத்த நாள்கிட்டியது பால்....அதன் வாயில் ஊற்ற...ஊற்றிய பால்வழிந்தது வெளியே...!
=================
ஓவியம்: ஸ்ரீதர்
மெரினாவில் கிரிக்கெட்?சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?
with the fast pace life of parents and vanishing joint family setup....More