மழைத் துளி

 மழைத் துளி

நிர்மலா ஸ்ரீதர்

எட்ட நின்று
சைகை காட்டினாலும்
மசியவில்லை.
தாரை தாரையாக
கண்ணீர் வார்த்தாலும்
கண் கொண்டு காணவில்லை.

ஒருநாள் தொப்பென்று
அவள் கன்னத்தில்
முத்தமிட்டது மழைத் துளி

கண்டுகொன்டாள்
இது அவன் அனுப்பியதென்று
விழுந்த மழைத் துளி
இரங்க மறுத்தது....

Jul 08, 2009

Worth a Click

Comments


sharan_tamil
ha ha ha.. punnagaiyana mudivu arumai...
25 Jul 2009 07:13 PM

latha
xxxcelent
17 Jul 2009 01:13 PM

R.PUSHPA
very very super..................,
10 Jul 2009 10:29 AM

Elango
WOW. மழை விடு தூதுவோ! உங்கள் ட்ரேட் மார்க் முடிவு முடிச்சு அற்புதம்.
08 Jul 2009 04:09 PM




Security Code


 
* Do not use semicolon(;)
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

KUMBHA KUMBHA : A day where businessmen must remember that courage will spell success to th...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
11:33 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.