காத்திருப்பு

 காத்திருப்பு

நிர்மலா ஸ்ரீதர்

இரயில் நிலையத்தில்
புகை மண்டலத்தில்
கண்டேன் அவளை...
மாயை என்றே நினைத்தேன்.

மறு நாளும்
அதே நேரம்...
அவளைக் கண்டேன்...
புகையும் இல்லை
மாயையும் இல்லை
என்றுணர்ந்தேன்...

தொடர்ந்தது
தினம் தினம்...
அவள் வருவது
அதே நேரம்...

நேரம் தவறிச் சென்றேன்
அவளும் நேரம் தவறியிருந்தாள்...

இது ஒரு வழிப் பாதையா
இரு வழிப் பாதையா

ஒரு நாள்
துணிந்து கேட்டுவிட்டேன்
"நீ எதிர்பார்ப்பது
இரயிலையா?
என்னையா?"

மறு கணம்
அவள் கை
என் முகத்தில்....

பதில் பதிந்தது
என் கன்னத்தில்.

Aug 29, 2009

Worth a Click

Comments


latha
very nice
05 Nov 2009 01:53 PM

MAHADEVAN
REALLY NICE
04 Nov 2009 04:22 PM

sri priya
so nice good best for your kavithaigal
30 Sep 2009 02:04 PM

Sen
nice one. http://www.madrascorner.blogspot.com/
04 Sep 2009 08:00 AM

tikdu
அவள் கை என் முகத்திலா? V niche keep it up.
01 Sep 2009 05:09 AM




Security Code


 
* Do not use semicolon(;)
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MEENA MEENA : If you stretch your budgets , without considering practical aspects then yo...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
10:33 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.