நிர்மலா ஸ்ரீதர்இதயத்தின் வாசலிலேஅலை என்று வந்தவளே!கரை தாண்டி வருவாயோகாதல் தான் கொள்வாயோ!காதல் என்ற ஒரு சொல்லில்என் ஆயுள் நீட்டிப் போவாயோ!மௌனம் என்ற மொழி கொண்டேமுற்றுப் புள்ளி வைப்பபாயோ..!உனைக் கண்ட நாள் முதலாய்கண் இமைக்க மறந்தேனே!உன் குரல் கேட்ட நாள் முதலாய்ஸ்வரங்கள் மீட்டி நின்றேனே..! உள் செல்லும் காற்று கூடபாரமாய்த் தோன்றுதடிஒளி இருந்தும் வானமெங்கும்இருண்டு போய்க் காணுதடி!
மெரினாவில் கிரிக்கெட்?சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?
with the fast pace life of parents and vanishing joint family setup....More