அப்போது நான் சின்னப் பையன். உள்ளூர் பள்ளிக்கூடத்தில் மூன்றாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் வகுப்பு ஆரம்பிக்கிற ஒரு காலை நேரத்தில் எங்கள் எல்லோரையும் பள்ளிக்கூடத்துக்கு முன்னால் நாங்கள் விளையாடுகிற மைதானத்தில் வரிசை வரிசையாக நிறுத்தினார்கள்....
மேலும் படிக்க