விஜயை முந்திய தனுஷ்

 விஜயை முந்திய தனுஷ்

'குருவி', 'வில்லு' எனத் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்த விஜய் நம்பியிருப்பது 'வேட்டைக்காரன்' படத்தைதான். சன் பிக்சர்ஸ் 'வேட்டைக்காரன்' படத்தை வாங்கியவுடன் வெற்றி நிச்சயம் என்று நினைத்த விஜயும், அவர்களின் ரசிகர்களும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தீபாவளி, பொங்கல் என ஏதாவது ஒரு பண்டிகையில் விஜய் நடித்த திரைப்படங்கள் வெளியாவது உண்டு. இது போன்ற பண்டிகைகளில் விஜய் படங்கள் வெளியாகும் போது அவர்களின் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்ட நாளாக அமையும். 2009ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடித்த படம் வெளியாகவில்லை என்றாலும், 'வேட்டைக்காரன்' பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது அதற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'வேட்டைக்காரன்' படத்தை வாங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம், தனுஷ், ஸ்ரேயா நடித்த 'குட்டி' படத்தையும் வாங்கியுள்ளது. இதனால் 'குட்டி' படத்தை டிசம்பரிலும் 'வேட்டைக்காரன்' படத்தைப் பொங்கலுக்கும் வெளியிடுவார்கள் என்றும் தெரிகிறது. இது, எதிர்பார்ப்புடன் இருந்த விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது 'வேட்டைக்காரன்' வெளியீட்டுத் தேதி. 'குட்டி' படத்தைப் பொங்கலுக்கும், 'வேட்டைக்காரன்' படத்தை டிசம்பர் 18ஆம் தேதியன்றும் வெளியிட முடிவு செய்துள்ளனராம்.

மேலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பண்டிகை நாட்களில் தான் பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாக வேண்டும் என்ற விதிமுறையை விதித்திருக்கிறது. அந்த விதிமுறையின்படி விஜயையும் தனுஷையும் ஒப்பிட்டுப் பார்த்தால் !

Nov 06, 2009

Worth a Click

Comments


Anand
ippa danush thala than top la irukkar vettaikarana pongaluku realse panna antha padam verum kudukuduppukarana akidumnu sun pictures therinchi thala 'kutty'padatha realse panranga ithu nalla vishayam thane
10 Nov 2009 05:26 PM




Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MESHA MESHA : Today as a family head take charge and control of situations before others ...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
11:15 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.