ராஜாவின் பாராட்டு

ராஜாவின் பாராட்டுரண்டு படங்களாக சுந்தர் சி பாபுவுடன் கூட்டு சேர்ந்த மிஷ்கின் இந்த முறை நந்தலாலா படத்திற்காக இளையராஜாவுடன் கூட்டணி அமைத்துவிட்டார். ராஜாவின் அலைவரிசை ஒத்துப்போகிற இயக்குனர்களில் ஒருவராகிவிட்டாராம் இவரும்.

காட்சி முடிந்த பிறகும், ரீரெக்கார்டிங் வசதிக்காகச் சற்று நீட்டி முடிக்கும் டெக்னிக்கைக் கையாண்டிருக்கிறார் மிஷ்கின். இதுதான் ராஜாவை மிகவும் மகிழவைத்ததாம். பவானி ஏரியாவில் ஒரே முச்சில் 60 நாட்களை படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்த மிஷ்கின் டபுள் பாசிட்டிவை இளையராஜாவுக்குப் போட்டுக் காட்டினாராம். மொத்தப் படத்தையும் பாராட்டிய இசை ஞானி, சில காட்சிகளைக் குறிப்பாகப் பாராட்ட, மிஷ்கினின் முகத்தில் எக்கச்சக்க வெளிச்சம்.

இப்படத்தை முடித்துவிட்டு சூர்யாவுடன் இணைவார் என்கிறார்கள். ஆனால் தனது ஹீரோ வேஷம் மக்களுக்குப் பிடித்துவிட்டால், இதே ரூட்டில்தான் பயணம் செய்வாராம் மிஷ்!

மேலும் December 12th, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     கைமாறிய சிம்பு படம்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

VRICHIKA VRICHIKA : Today stay away from people who think in a pessimist way. Optimistic thinki...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
12:47 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.