கைமாறிய சிம்பு படம்

Simbuகெட்டவன் என்ற படத்தைத் திருச்சி பரதன் என்ற விநியோகஸ்தர் தயாரித்தார். படம் 90 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில், ஹீரோயினை மாற்றுங்க என்று சிம்பு செக் வைக்க, அதிர்ந்து போன தயாரிப்பாளர், எடுத்தவரைக்கும் பணத்தைக் கொடுத்திட்டு யாரை வேணும்னாலும் ஹீரோயினா போட்டுக்கோங்க என்றார் சிம்புவிடம்.

இவர் வெறும் விநியோகஸ்தர் மட்டுமல்ல, ஜாதி சங்கத் தலைவரும்கூட. அதனால் கொஞ்சம் அடங்கிப்போன சிம்பு, பணத்தை செட்டில் செய்வதாகக் கூறிவிட்டார். இப்போது இந்த படத்தை மொத்தமாக வாங்கிக்கொண்டாராம் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. அஜீத்தோடு நெருக்கமாக இருந்தவர், வரலாறு படத்திற்கு பிறகு படங்கள் ஏதும் துவங்காத நிலையில், கெட்டவனைத் தயாரிக்கவிருப்பது பலருக்கும் ஆச்சர்யம்.

ஆனால் சுமை வேறொருவர் தோளில் ஏறிவிட்ட சந்தோஷம் சிம்புவுக்கு. இனிமேலாவது அவரை மாற்று. இவரை மாற்று என்று சொல்லாமல் இருந்தால் சரி.

மேலும் December 11th, 2008

Worth a Click

Comments


நட்ராஜ்
படம் எப்பதான் வெளிவரும்??
12 Dec 2008 07:14 PM




Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     மோனிகாவின் கோபம்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MEENA MEENA : A good day if you update your image on all levels to suit your career advan...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
12:47 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.