மோனிகாவின் கோபம்

Monica
சிலந்தி படத்தில் நடித்த மோனிகா அப்படத்தின் இயக்குனர் ஆதி மேல் கடும் கோபத்தில் இருக்கிறார். தனது ஹோம்லி இமேஜை கவர்ச்சி நடிகை அளவுக்கு தரம் தாழ்த்தியவர் இவர்தான் என்பது மோனிகாவின் கோபத்திற்குக் காரணம்.

இப்படத்திற்குப் பிறகு என்னை அணுகிய அத்தனை இயக்குனர்களும் கவர்ச்சியாக நடிக்கச் சொல்லிதான் கேட்டார்கள். அப்போதுதான், அடடா தப்பு பண்ணிட்டடீமே என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளையாக அதையெல்லாம் மாற்றுகிற மாதிரி வர்ணம் என்ற படம் அமைந்தது என்று வர்ணத்திற்கு வர்ணம் அடித்தார் மோனிகா.

ஆனால், இவர் நடித்திருக்கும் அஆஇஈ படத்தின் ஸ்டில்களைப் பார்த்தால், இதிலும் கவர்ச்சிக்குக் குறை வைக்கவில்லை என்பதுபோல் தெரிகிறதே.

மேலும் December 10th, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     அஜீத்திடமிருந்து வந்த எஸ்எம்எஸ்

@bharathy_99 @meerasapra good morning buddies. Chennai is going crazy with all this rain.

21 minutes ago by aravindkumar


உங்கள் வாக்கு

சர்ச்சையில் 'வந்தே மாதரம்'
'வந்தே மாதரம்' பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என இஸ்லாமிய அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது சரியா?


பிறந்த நாள் காணும் கமல்ஹாசனை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

SIMHA SIMHA : Today in official circle If you wish your workforce to be hard working and ...More
 Athreya - A success story

She kick started her bisiness in 1993 and was contemplating on which kind of business to take up.....More

© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.