புதிய பேரவையில் முதல் வெளிநடப்பு    |    பேரவை மீண்டும் 26ஆம் தேதி கூடும் - ஆவுடையப்பன்    |    2010-11ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல்    |    நடிகர் கவுண்டமணிக்கு `ஆபரேஷன்'    |    ஐபிஎல்: பெங்களூர் வெற்றி - பிரவீன்குமார் `ஹாட்ரிக்' சாதனை    |    மின் உற்பத்தியில் தன்னிறைவு - ஆற்காடு வீராசாமி    |    நதிகள் சீரமைப்பு: சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்    |    பெங்களூர் போட்டியில் தோனி பங்கேற்பு    |    புதிய சட்டப்பேரவையில் பட்ஜெட்    |    முதல்வருடன் ஜப்பான் முன்னாள் பிரதமர் சந்திப்பு    |    வாகன உற்பத்தியில் தமிழகம் சிறப்பிடம் - முதல்வர்    |    மருத்துவ கல்லூரி:கூடுதலாக 700 இடங்கள்; அரசு முடிவு    |    இந்தியாவில் மீண்டும் நாசவேலைக்கு சதி; பாக்., திட்டம் அம்பலம்    |    சரத்பவார் மீதான விமர்சனம்: சதுர்வேதி திடீர் நீக்கம்    |    பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை திடீர் அறிவிப்பு    |    பா.ஜ., புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு    |    60 ஆயிரம் கோடி தொழில் முதலீடு - மு க ஸ்டாலின்    |    குளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி    |    இஸ்ரோ வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: பெங்களூருவில் பதட்டம்    |    ஐபிஎல் கிரிக்கெட்: தில்லி டேர் டெவில்ஸ் 2ஆவது வெற்றி    |    ஆஸி., நியூசிலாந்து நாடுகளில் மு.க.அழகிரி 10 நாள் சுற்றுப் பயணம்    |    மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தலாம்: மத்திய அரசு எச்சரிக்கை                                                 
கனிமொழி விருப்பம்

panchamirtham
ஞ்சாமிர்தம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் கனிமொழி எம்.பி. குழந்தைகளுக்காகப் படங்கள் எடுப்பது இப்போது அரிதாகி வரும் நிலையில், அபிராமி ராமநாதனின் இந்த முயற்சி தொடர வேண்டும் என்றார் தனது உரையில்.

இப்படத்தின் விளம்பர நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு நடனப் போட்டி நடத்தப்பட்டது. இதை கலைஞர் டி.வி.யுடன் இணைந்து நடத்திய அபிராமி ராமநாதன், வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு அளித்தார். படத்தின் பாடல்கள் மூன்றை திரையிட்டார்கள். சுந்தர் சி பாபுவின் இசையில் நாசர் ஆடும் பாடல் ஒன்று இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் குத்துப்பாடலாக இருக்கும் போலிருந்தது. ஆச்சர்யம் என்னவென்றால், இப்போதுள்ள இளம் நடிகர்கள் கூட ஆச்சர்யப்படும் விதத்தில் ஆடி அசத்தியிருந்தார் நாசர்.

கனிமொழி கேட்டுக்கொண்டது போல, தொடர்ந்து குழந்தைகளுக்கான படங்களை எடுக்கப் போகிறாராம் அபிராமி ராமநாதன்.

மேலும் December 9th, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     வடிவேலு சபதம்


உங்கள் வாக்கு

நித்தியானந்தா..!
நித்தியானந்தா - தொலைக்காட்சிகள், பத்திரிகைகளின் செயல்பாடு சரியா?


உங்கள் பொங்கல் நினைவுகள்

Worth a Click

Daily Predictions

KUMBHA KUMBHA : A tricky day as someone may try to rope you into acting on your emotions wh...More
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
Most Commented
07:15 PM IST
24 hours    |    1 week    |    1 month     
 This Week

A weekly print edition exploring Chennai in all it's hues and splendor....More

© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.