அஜீத் படத்தில் ஹாரிஸ்

Ajith
னது அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பதை ஒரு வழியாக முடிவு செய்துவிட்டார் அஜீத். அமர்க்களம் படத்தின் மூலம், அஜீத்தின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, திருமண வாழ்க்கைக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்த சரண்தான் இப்படத்தின் இயக்குனராம் (அமர்க்களம் படத்தின் போதுதான் அஜீத்திற்கும், ஷாலினிக்கும் காதல் வந்தது).

சொந்தப் படம் எடுத்து பெரும் கடனில் சிக்கி அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த சரண், அவ்வளவு கஷ்டத்திலும் அஜீத்தின் உதவியை எதிர்பார்க்கவே இல்லை. இந்த ஒரு விஷயத்திற்காகவே சரணை அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் அஜீத். வேடிக்கை என்னவென்றால், கவுதம் இயக்குவதாக இருந்த இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். அஜீத் படத்திற்கு இப்போதுதான் முதன் முதலாக இசையமைக்கிறார் ஹாரிஸ்.

பல்லவியை நச்சுன்னு போடுங்க!

மேலும் December 8th, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     ஆறுமுகம் படப்பிடிப்பு நிறுத்தம்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

KATAKA KATAKA : A good day. Charity and social work will be attracting you towards big proj...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
12:39 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.