ஆறுமுகம் படப்பிடிப்பு நிறுத்தம்

Aarumugam
பிடிச்சிருக்கு, மகேஷ் சரண்யா மற்றும் பலர் ஆகிய இரு படங்களிலும் சுமார் நாலு கோடி ரூபாய் நஷ்டம். தமிழ் சினிமா மீது காதலோடு படம் எடுக்க வந்த வெளிநாட்டு இந்தியரான சித. செண்பககுமார் மேற்படி இரு படங்களையும் லிங்குசாமியின் உதவியாளர்களை வைத்து எடுத்திருந்தார். தற்போது சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகிவரும் ஆறுமுகம் படமும் செண்பகக்குமாரின் தயாரிப்புதான்.

மேற்படி படங்களின் நஷ்டம், ஆறுமுகம் படத்தையும் பாதித்திருக்கிறது. ஐதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம். மீண்டும் பொருளாதார நிலைமைகளை சீர் செய்துவிட்டுதான் படத்தைத் தொடர முடியும் என்று கூறிவிட்டாராம் தயாரிப்பாளர். ஆகவே சென்னையில் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார் பரத்!

மேலும் December 6th, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     த்ரிஷாவும் அதிர்ச்சியும்

@bharathy_99 @meerasapra good morning buddies. Chennai is going crazy with all this rain.

51 minutes ago by aravindkumar


உங்கள் வாக்கு

சர்ச்சையில் 'வந்தே மாதரம்'
'வந்தே மாதரம்' பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என இஸ்லாமிய அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது சரியா?


பிறந்த நாள் காணும் கமல்ஹாசனை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

THULA THULA : A day where you must give importance to your health. If it is good p[reserv...More
 Athreya - A success story

She kick started her bisiness in 1993 and was contemplating on which kind of business to take up.....More

© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.