செவுந்தர்யா ரஜினி படத்தில் நகுல்?

Nakul
ங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி, பின்பு பரத் நடிக்கும் பிப்ரவரி 14 என்ற படத்தை இயக்கியவர் எஸ்.பி. ஹோசிமின். ஆனந்த விகடனில் பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர். இவரது இரண்டாவது படம் தள்ளிக்கொண்டே போனதால், இடையில் தனது குருநாதர் ஷங்கரின் சிவாஜியிலும் பணியாற்றினார்.

தற்போது செவுந்தர்யா ரஜினிக்கு ஒரு கதையைச் சொல்லி அசத்தியிருக்கிறாராம். கோவா படத்திற்குப் பிறகு இப்படத்தைத் துவங்கவிருக்கிறார்கள். நகுல் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ராஜ்கிரண்.

நகுலும் செவுந்தர்யாவும் ஆசிரம் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஹோசிமின் சொன்ன கதையைக் கேட்ட செவுந்தர்யா, நகுலிடம் அனுப்பி கதை கேட்க வைத்தாராம். முடிவு பழம் என்பதால் உடனடியாகக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். தலைப்பு? ஆயிரம் காதல்!

மேலும் December 4th, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     மீண்டும் ஹரி-கார்த்திகா

@bharathy_99 @meerasapra good morning buddies. Chennai is going crazy with all this rain.

1 hours ago by aravindkumar


உங்கள் வாக்கு

சர்ச்சையில் 'வந்தே மாதரம்'
'வந்தே மாதரம்' பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என இஸ்லாமிய அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது சரியா?


பிறந்த நாள் காணும் கமல்ஹாசனை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

DHANUS DHANUS : Want to maintain domestic peace today in full shape? Then tell your family ...More
 Athreya - A success story

She kick started her bisiness in 1993 and was contemplating on which kind of business to take up.....More

Most Commented
04:46 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.