விஜய் ஆன்ட்டனியின் புது முயற்சி

Vijay antonyதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது ஆடியோ மார்க்கெட். அவரவர் படங்களுக்கு அவரவரே ஆடியோ கம்பெனி தொடங்கி வெளியிட்டுக்கொள்ளலாம் என்கிற அளவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

மிகப் பெரிய காம்பினேஷன் தவிர, இரண்டாம் கட்ட இசையமைப்பாளர்களுக்குப் பெரிய வியாபாரம் இல்லை. இசைக்குச் செலவு செய்வதில், பத்து சதவீதப் பணத்தைக்கூடத் திரும்ப எடுக்க முடியாத தயாரிப்பாளர்கள், சுமார் 1000 சிடிக்கள் மட்டுமே தயாரித்துத் தாங்களே கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள் (விற்ற பணம் வந்தால் சரி, இல்லையென்றால் பாடலுக்கு விளம்பரம் ஆச்சு என்ற பெரிய மனசுதான்).

இந்த நிலையில் புதியதாக மார்க்கெட்டில் இறங்கியிருக்கும் சன் பிக்சர்ஸ், பத்து ரூபாய்க்கெல்லாம் படத்தின் ஆடியோ சிடியை வெளியிடும் நோக்கத்தில் இருக்கிறது என்கிறார்கள்.

இந்தப் புதிய ஆடியோ கம்பெனி கூட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொள்ளவிருக்கிறார் இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனி. விரைவில் ஒரு ஆடியோ கம்பெனி துவங்கப் போகிறாராம். இவர் இசையமைக்கும் படங்களின் ஆடியோவை வெளியிடுவாராக்கும்!

மேலும் December 4th, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     பார்வதிக்கு விருது இல்லை...

@bharathy_99 @meerasapra good morning buddies. Chennai is going crazy with all this rain.

21 minutes ago by aravindkumar


உங்கள் வாக்கு

சர்ச்சையில் 'வந்தே மாதரம்'
'வந்தே மாதரம்' பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என இஸ்லாமிய அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது சரியா?


பிறந்த நாள் காணும் கமல்ஹாசனை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

KUMBHA KUMBHA : A day where you want to keep worries at bay? Then laugh long and spend time...More
 Athreya - A success story

She kick started her bisiness in 1993 and was contemplating on which kind of business to take up.....More

© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.