புதிய பேரவையில் முதல் வெளிநடப்பு    |    பேரவை மீண்டும் 26ஆம் தேதி கூடும் - ஆவுடையப்பன்    |    2010-11ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல்    |    நடிகர் கவுண்டமணிக்கு `ஆபரேஷன்'    |    ஐபிஎல்: பெங்களூர் வெற்றி - பிரவீன்குமார் `ஹாட்ரிக்' சாதனை    |    மின் உற்பத்தியில் தன்னிறைவு - ஆற்காடு வீராசாமி    |    நதிகள் சீரமைப்பு: சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்    |    பெங்களூர் போட்டியில் தோனி பங்கேற்பு    |    புதிய சட்டப்பேரவையில் பட்ஜெட்    |    முதல்வருடன் ஜப்பான் முன்னாள் பிரதமர் சந்திப்பு    |    வாகன உற்பத்தியில் தமிழகம் சிறப்பிடம் - முதல்வர்    |    மருத்துவ கல்லூரி:கூடுதலாக 700 இடங்கள்; அரசு முடிவு    |    இந்தியாவில் மீண்டும் நாசவேலைக்கு சதி; பாக்., திட்டம் அம்பலம்    |    சரத்பவார் மீதான விமர்சனம்: சதுர்வேதி திடீர் நீக்கம்    |    பொட்டு அம்மான் தற்கொலை? இலங்கை திடீர் அறிவிப்பு    |    பா.ஜ., புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு    |    60 ஆயிரம் கோடி தொழில் முதலீடு - மு க ஸ்டாலின்    |    குளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி    |    இஸ்ரோ வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: பெங்களூருவில் பதட்டம்    |    ஐபிஎல் கிரிக்கெட்: தில்லி டேர் டெவில்ஸ் 2ஆவது வெற்றி    |    ஆஸி., நியூசிலாந்து நாடுகளில் மு.க.அழகிரி 10 நாள் சுற்றுப் பயணம்    |    மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தலாம்: மத்திய அரசு எச்சரிக்கை                                                 
திரைக்கு வருகிறது ஐந்தாம் படை

Sunder C
மினிமம் கியாரண்டி கதாநாயகன் சுந்தர்சி-யின் அடுத்த படம் தயாராகிவிட்டது. தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துவரும் சுந்தர் இந்த வாரம் ஐந்தாம் படையோடு களம் இறங்குகிறார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திருமதி சுந்தர். கிரி, ரெண்டு ஆகிய படங்களைத் தயாரித்த நடிகை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் சுந்தர் சியை வைத்துத் தயாரித்துள்ள படம் ஐந்தாம் படை. இயக்குனர் பத்ரி. மும்பையைச் சேர்ந்த அதிதி சவுத்ரி எனும் புதுமுகம் சுந்தருக்கு நாயகியாக நடிக்கிறார். சிம்ரன், தேவயானி இருவரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஐந்தாம் படை கதை என்ன? ஐந்து சகோதரர்களைச் சுற்றி நடக்கும் கதை என்கிறார்கள். தியேட்டர் உரிமையாளராக சுந்தர்.சி, நடிக்கிறாராம. அதிதி சவுத்ரி அக்ரஹாரத்துப் பெண்ணாக நடிக்கிறார். வில்லன் குடும்பத்துப் பெண்ணாக சிம்ரனும், ஹீரோ குடும்பத்துப் பெண்ணாக தேவயானியும் நடிக்கிறார்களாம். படத்தில் சிம்ரனுக்கு அவரது பழைய பாணியில் ஆட்டம் போடும் டூயட் பாட்டு ஒன்றும் உண்டாம்.

மேலும் December 3rd, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     சினேகன் ஹீரோ?


உங்கள் வாக்கு

நித்தியானந்தா..!
நித்தியானந்தா - தொலைக்காட்சிகள், பத்திரிகைகளின் செயல்பாடு சரியா?


உங்கள் பொங்கல் நினைவுகள்

Worth a Click

Daily Predictions

KANYA KANYA : Don’t rush into anything new now. While opportunities might present themsel...More
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place
 This Week

A weekly print edition exploring Chennai in all it's hues and splendor....More

© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.