லிங்குசாமியின் பையா

Lingusamyலிங்குசாமியின் அடுத்த பட வேலைகள் துரிதமாகத் துவங்கப்பட்டுவிட்டது. ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து 99 சதவீதம் விடுபட்டுவிட்டாராம் கார்த்தி. இப்படத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்த நாள் முதலாகவே துரத்திவந்த நயன்தாரா விவகாரத்திலும் முடிவேற்பட்டு விட்டது. அவரேதான் நடிக்கிறாராம். சம்பளத்தில் கொஞ்சம் இறங்கி வந்திருப்பதாகக் கேள்வி. விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம். சொன்னால், எல்லாரும் இந்தச் சலுகையை எதிர்பார்ப்பார்கள் என்று கேட்டுக்கொண்டாராம் லிங்குசாமியிடம்.

படத்திற்கு பையா என்று பெயர் வைத்திருக்கிறார் லிங்கு. டைட்டிலில் இளமையும் குறும்பும் தாண்டவமாட வேண்டும் என்று மண்டையைக் கசக்கி நூற்றுக்கணக்கான டைட்டில்களை எழுதிக் கடைசியாகப் பையாவைத் தேர்ந்தெடுத்தார்களாம்.

தனது சென்ட்டிமென்ட்படி இப்படத்தையும் கும்பகோணத்தில் துவங்க வேண்டும் என்று திட்டமிடுகிறார் லிங்கு!

மேலும் December 2nd, 2008

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

Previous:     பசுபதி, வடிவேலுவின் கலக்கல் காமெடி

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

THULA THULA : A hectic day where work will clash with your food habits and sleep pattern....More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
12:07 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.